ஆராய்ந்து தினம் வெல்
இருத்தல் ஒன்றே மெய்
ஈசன்நீ யல்லால் பொய்
உருட்டு இதுவென உணர்
ஊர்தோறும் பொய்களைத் தகர்
எதையும் வினவத் துணி
ஏனெனக் கேட்பதே அணி
ஐயம் அறுத்து சொல்க
ஒன்றே மனிதம் வெல்க
ஓங்கி முழங்கி வருக
ஒளவில் பொதுமை தருக
- மாணிக்க முனிராஜ்
மாற்றத்தின் மணற்கேணியில் தொட்டனைத்து ஊறிப் பரவிய உலகின் பல படைப்புகளை உளமாற நுகர்வது வாசிப்பு வாசிப்பின் பகிர்மாணத்தில் உழைப்பின் துளிகளில்...
No comments:
Post a Comment