blic
தன்னைச் சுற்றி நினைக்கும்போது வெறுப்பு வந்தால் இந்தச் சமூகத்தைச் சுற்றி சற்று பாருங்கள்..
வெறுப்பே இந்த சமூகத்தை சுற்றிப் பார்ப்பதால் தான் என்றால்
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சுற்றிப் பாருங்கள்..
விருப்பும் வெறுப்பும் கலந்தது தானே வாழ்க்கை..
வழக்கமாக நீங்கள் செய்துவரும் செயல்களை மாற்றிச் செய்யுங்கள்..
விளையாடுங்கள்..
கதையாடுங்கள்..
புதியவர்களைச் சந்தியுங்கள்..
தொடர்பில் இருந்து தூரப் போன பழையவர்களை அழைத்துப் பேசுங்கள்..
எப்போதுமே வாழ்க்கை கொண்டாட்டத்துக்கானதாக இருப்பதில்லைதான்..
ஆனாலும் கொண்டாடப்பட வேண்டியதுதான் வாழ்க்கை..
("I HATE MY LIFE" என்று நமது மனக்குரலையும் சேர்த்து முகநூலில் பதிவிட்டிருந்த ஒரு நண்பரை ஆற்றுப்படுத்த...)
No comments:
Post a Comment